» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்கேன் எடுக்க வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி: தூத்துக்குடியில் பிரபல ஸ்கேன் சென்டர் மூடல்!

சனி 23, மே 2020 12:35:30 PM (IST)

தூத்துக்குடியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுக்க வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஸ்கேன் சென்டர் மூடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 2 போ் உயிரிழந்துள்ளனா். 36 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனா். இன்று காலை நிலவரப்படி 113 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி நகரில் உள்ள பிரபல ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுக்க வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஸ்கேன் சென்டர் மூடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

Rrreமே 23, 2020 - 03:22:02 PM | Posted IP 162.1*****

Pathippu kuduvatharku mumpaga nadavadikai eaduthal miga sirapaga irukum

Rrreமே 23, 2020 - 03:20:44 PM | Posted IP 162.1*****

Ipo irukura kala katathuku intha thalarvugal theivai illaathathu tuticorin managara aannaiyam viraivaga itharku nadavadikai eaduka vendum endru ketu kolla padikiragal

Rrreமே 23, 2020 - 03:17:25 PM | Posted IP 162.1*****

Inum katu padugal aathigam theivai

Rrreமே 23, 2020 - 03:14:47 PM | Posted IP 162.1*****

People athavathu makall aathigam kudum shooping mal market inum niraya idagal makal kutamaga samuga idaiveli illama irupathai namal kana mudikirathu intha vairas menmaelum paravaamal iruka managara nirvagam nadavadikai mer kolla vendiyathu mukiyamana kadamai aagum

Rrreமே 23, 2020 - 03:09:48 PM | Posted IP 162.1*****

Inum eathana people inthala pathika pada poraganu theiriyalei tuticorin mavatathula inum konjam katu padugal aathigam theivai enpathai ninyvil kolla vendum nam anaivarum so bajarku pora anaivarum miga kavanamaga iruka vendum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory