» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி
புதன் 8, ஜூலை 2020 4:54:04 PM (IST)
தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது : கோவையில் ராகுல் பேச்சு!!
சனி 23, ஜனவரி 2021 4:37:31 PM (IST)

வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ஆட்சியர், ஆணையர் பங்கேற்பு
சனி 23, ஜனவரி 2021 3:55:00 PM (IST)

சென்னை வெளிவட்டச் சாலையின் 2ஆம் பகுதியை உடனடியாக திறக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
சனி 23, ஜனவரி 2021 12:22:53 PM (IST)

முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த 6 பேர் சிக்கினர்: 12 கிலோ நகை, பணம் மீட்பு
சனி 23, ஜனவரி 2021 11:17:29 AM (IST)

விடுதலையாகும் நேரத்தில் சசிகலாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு சந்தேகம் அளிக்கிறது : சீமான் பேட்டி
சனி 23, ஜனவரி 2021 11:04:46 AM (IST)

திருமண புரோக்கரை காரில் கடத்தி 23 பவுன் நகை பறிப்பு : மர்மநபர்களுக்கு வலைவீச்சு
சனி 23, ஜனவரி 2021 8:51:47 AM (IST)
