» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் புதிதாக 4,549 பேருக்கு கரோனா உறுதி : 5,106 பேர் குணமடைந்தனர்
வியாழன் 16, ஜூலை 2020 6:38:21 PM (IST)
தமிழகத்தில் இன்று புதிதாக 4,549 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.இதன்படி, தமிழகத்தில் புதிதாக 4,549 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் மட்டும் 1,157 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,07,416 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய சம்பவம்: நடிகர் விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்தார்
சனி 16, ஜனவரி 2021 4:59:34 PM (IST)

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறந்த வீரர்கள், காளைகளுக்கும் முதல்வர், துணை முதல்வர் பரிசு!
சனி 16, ஜனவரி 2021 4:53:19 PM (IST)

மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் சார்பில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அன்னதானம்
சனி 16, ஜனவரி 2021 1:31:15 PM (IST)

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சனி 16, ஜனவரி 2021 12:37:58 PM (IST)

குமரியில் தொடர் மழை: திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சனி 16, ஜனவரி 2021 9:12:23 AM (IST)

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
வெள்ளி 15, ஜனவரி 2021 7:17:08 PM (IST)