» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 10ம் தேதி வெளியீடு : அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 4:37:37 PM (IST)

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

அதன்படி வருகிற திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான  http://tnresults.nic.in/, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகியவற்றில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவ, மாணவிகள் பள்ளியில் அளித்த தொலைபேசி எண்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory