» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு கரோனா உறுதி : 119 பேர் பலி! சென்னையில் 1000ஐ குறைந்த பாதிப்பு

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 7:03:46 PM (IST)

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 119 பேர் பலியாகியுள்ளனர். 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால்  மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக அதிகரித்தது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 119 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4,690 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6488 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சென்னையில் இன்று 984 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.  பல நாள்களுக்குப் பிறகு சென்னையில் மாெத்த பாதிப்பு 1000த்திற்குள் குறைந்திருக்கிறது என்பது ஆறுதலான விஷயம். இதேபோல் மற்ற பகுதிகளிலும் மிகவிரைவில் பாதிப்பு குறைந்து மீண்டும் இயல்புநிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.


மக்கள் கருத்து

எந்த வைரஸ்Aug 9, 2020 - 08:57:28 AM | Posted IP 162.1*****

கொரோனா வைரஸ் ஆ?? கரேனா வைரஸ் ஆ?? (புது வைரஸ் ஆ ??)

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory