» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துணை முதல்வர் பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி

ஞாயிறு 20, செப்டம்பர் 2020 11:57:43 AM (IST)

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் உடல் பரிசோதனை முடிந்தபிறகு இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனைக்காக ஏற்கனவே மே 25-ம்தேதி அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory