» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு!!
செவ்வாய் 12, ஜனவரி 2021 5:39:03 PM (IST)
மூன்று வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் ‘‘திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் போடப்பட்ட வழக்கில் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நாடு முழுவதும் போராடி வரும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. அடுத்த பாராளுமன்ற தொடரின்போது மத்திய அரசு இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்]
வெள்ளி 15, ஜனவரி 2021 7:17:08 PM (IST)

த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்
வெள்ளி 15, ஜனவரி 2021 6:46:19 PM (IST)

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்: கமல்ஹாசன் தகவல்
வெள்ளி 15, ஜனவரி 2021 6:35:43 PM (IST)

தூத்துக்குடியில் 1 லட்சம் மக்கள் உணவு மற்றும் அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு!
வெள்ளி 15, ஜனவரி 2021 11:39:43 AM (IST)

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ராகுல்காந்தி, உதயநிதி ஸ்டாலின் பார்வையிடடனர்!
வெள்ளி 15, ஜனவரி 2021 10:00:07 AM (IST)

பொங்கல் என்பது இயற்கையை வணங்கும் விழா: ஆன்மிக குரு பங்காரு அடிகளார் ஆசியுரை
புதன் 13, ஜனவரி 2021 11:36:34 PM (IST)
