» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு

திங்கள் 14, ஜூன் 2021 12:39:52 PM (IST)

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயனை நியமித்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்ஏ.கே.எஸ். விஜயன் ஓராண்டுக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக செயல்படுவார் என தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது. முன்னாள் திமுக எம்.பி-யான ஏ.கே.எஸ். விஜயன் திமுக விவசாய அணியின் செயலாளராக உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory