» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளருக்கு சி.த.செல்லப்பாண்டியன் வாழ்த்து!

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 12:18:03 PM (IST)



ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ்.தென்னரசுவை சந்தித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அதிமுக அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கபட்ட கே.எஸ்.தென்னரசுவை 
தலைமை தேர்தல் காரியாலயத்தில் சந்தித்து தூத்துக்குடி அதிமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory