» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

நெல்லை ஆரா சில்க்ஸில் கோடை கொண்டாட்டம் : ஜவுளி வாங்குபவர்களுக்கு சிறப்பு பரிசுகள்!

ஞாயிறு 21, ஏப்ரல் 2013 3:28:25 PM (IST)நெல்லை ஆரா சில்க்ஸ் ஜவுளி நிறுவனம் கோடை விடுமுறையை முன்னிட்டு  ஜவுளி வாங்குபவர்களுக்கு சிறப்பு பரிசுகளை அறிவித்துள்ளது.

ஆரா சில்க்ஸ் ஜவுளி நிறுவன முதல் வருடத்தை முன்னிட்டும்  கோடை விடுமுறையை முன்னிட்டும் எண்ணற்ற மாடல்களில் பட்டு சேலைகள், பள்ளி சீருடைகள்,வாசனைதிரவியங்கள்,குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் ஆண்களுக்கு டி. ஷர்ட்கள் ரெடிமேட் சட்டைகள் பேண்ட்களை வர வழைத்துள்ளது  

ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்குபவர்களுக்கு முதல் பரிசாக ஹோண்டா பைக், 2ம் பரிசு ஹோண்டா ஸ்கூட்டர், மூன்றாம் பரிசு பிரிஜ், 4வது பரிசு  எல்சிடிடிவி, 5 வது பரிசு  வாஷிங் மிஷின், 6வது பரிசு கிரைண்டர், 7வது பரிசு 5 நபர்களுக்கு மிக்சி,  8வது பரிசு 5 நபர்களுக்கு டேபிள் பேன் , 9வது பரிசு 5 நபர்களுக்கு குக்கர், 10வது பரிசாக 200 நபர்களுக்கு ஆரா  சில்க்ஸ் வழங்கும் 500 ரூபாய்க்கான பர்சேஸ் கூப்பன்கள் என பரிசுகளைஅறிவித்து உள்ளது ,

இந்த கோடை விடுமுறை கொண்டாட்டம் ஏப்10ல்  தொடங்கி வரும் ஜூன் 15 வரை அமலில் இருக்கும் , ஜூன் 16ஆம் தேதி மாலை குலுக்கல் நடைபெற்று அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கபடுகிறது ,

இதே போல பட்டு சேலைகளுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன ஆரா சில்க்ஸில் ரூ.5 ஆயிரத்திற்கு மேல் பட்டுசேலை வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசு 3 பவுன் தங்க நெக்லஸ், 2ம் பரிசு 2 பவுன் செயின், 3ம் பரிசு 1 பவுன் டிராப்ஸ் மற்றும் நிச்சய பரிசுகளும் உள்ளன   என்ற‌ தகவலை ஆரா சில்க்ஸ் ஜவுளி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory