» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒரே போட்டியில் தோனி-விராத் கோலி புதிய சாதனை

திங்கள் 4, செப்டம்பர் 2017 12:05:01 PM (IST)இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் இறுதி போட்டியில் இரண்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒன்று தோனி 100வது ஸ்டம்பிங் செய்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் இலங்கை வீரர் சங்கரகராவின் சாதனையை முறியடித்துள்ளார்.

அதேபோல் இப்போட்டியில்  விராத் கோலி சதமடித்தார். மேலும் அவர் இந்த ஆண்டு நடந்த போட்டியில் மட்டுமே 1000 ரன்களை அடித்துள்ளார், அதுவும் 18 போட்டிகளில் 1000 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் 5 முறை 300க்கும் அதிகமான ரன்களை எடுத்தவர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory