» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்

வியாழன் 16, நவம்பர் 2017 1:36:59 PM (IST)

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி டெஸ்ட்,ஒருநாள்,மற்றும் டி20 போட்களில் விளையாடுகிறது.இதில் இன்று முதல்  டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் காலையில் தொடங்குவது மழையால் தாமதமாகியது. தற்போது டாஸில் ஜெயித்த இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியா அணி அங்கு இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory