» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சீனா ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் : சாய்னா நேவால் தோல்வி

வியாழன் 16, நவம்பர் 2017 2:41:53 PM (IST)

சீனா ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வல், பிரனாய் குமார் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினர்.

சீனா ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி 14ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைப்பெறுகின்றது. இதில் இந்திய நம்பிக்கை நட்சத்திரமான சாய்னா நெஹ்வல் ஜப்பானின் அகானி யமகுசியிடம் 18 - 21, 11-21 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.இந்தியாவின் பிவி சிந்து, சீனாவின் ஹான் இங் மோதும் போட்டி மாலை 3 மணிக்கு நடைப்பெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory