» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆஸ்திரேலியா காமன்வெல்த் போட்டிகள் : சாக்ஷி மாலிக் தகுதி
சனி 30, டிசம்பர் 2017 7:47:50 PM (IST)
ஆஸ்திரேலியா காமன்வெல்த் போட்டிகளுக்கு மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தகுதி பெற்றுள்ளார்.
2018-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.இதற்கான மல்யுத்த விளையாட்டு தகுதிச் சுற்றுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் பிரிவில் டிசம்பர் 29-ந் தேதி நடைபெற்ற 74 கிலோ எடைப் பிரிவு தகுதிச் சுற்றுப்போட்டியில் ஜிதேந்தர் குமாரை வீழ்த்தி சுஷில் குமார் தகுதி பெற்றார்.மகளிர் பிரிவில் நடைபெற்ற 62 கிலோ எடைப் பிரிவில் நட்சத்திர வீராங்கனை சாக்ஷி மாலிக், டிசம்பர் 30-ந் தேதி தகுதி பெற்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்கள் அன்புக்கு நானடிமை நீங்க வேற லெவல் மாஸ்யா : ஹர்பஜன்சிங் ட்விட்டர் பதிவு
வியாழன் 19, ஏப்ரல் 2018 8:34:13 PM (IST)

ராஜஸ்தான் சொதப்பல் : கொல்கத்தா அணி 3வது வெற்றி
வியாழன் 19, ஏப்ரல் 2018 10:55:35 AM (IST)

ஆரஞ்சு தொப்பி இப்போ அவசியமா? விராட் விரக்தி!!
புதன் 18, ஏப்ரல் 2018 5:43:56 PM (IST)

ரோஹித் சர்மா அதிரடியில் மும்மைக்கு முதல் வெற்றி : பெங்களூரு அணியை வீழ்த்தியது!!
புதன் 18, ஏப்ரல் 2018 10:33:35 AM (IST)

கிறிஸ் கெயில் அதிரடி ... சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!!
திங்கள் 16, ஏப்ரல் 2018 11:13:30 AM (IST)

காமன்வெல்த் போட்டி கோலாகல நிறைவு விழா: 66 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாமிடம்
திங்கள் 16, ஏப்ரல் 2018 11:08:23 AM (IST)
