» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்தியா 209 ரன்களுக்கு ஆல் அவுட்

சனி 6, ஜனவரி 2018 8:34:16 PM (IST)



தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி முதன் இன்னிங்சில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது?

தென்னாப்பிரிக்காவில் கேப்டவுனில் இன்று 27 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் தனது 2 ம் நாள் ஆட்டத்தை தாெடங்கிய இந்திய அணியில் பேட்ஸ்மென்கள் பெரிய அளவில் சோபிக்காததால் 209 ரன்களுக்குள் சுருண்டது.இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 93 ரன்கள் எடுத்தார்.  தென்னாப்பிரிக்க அணியை விட இந்திய அணி 77 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory