» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முத்தரப்பு கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு எதிராக பங்களாதேஷ் இமாலய வெற்றி

வெள்ளி 19, ஜனவரி 2018 7:14:04 PM (IST)முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 163 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வீழ்த்தியது 

இலங்கை,பங்களாதேஷ்,ஜிம்பாப்வே அணிகள் பங்கு பெறும் முத்தர்ப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.இதில் இன்று இலங்கை,பங்களாதேஷ் அணிகள் மோதின.இதில் முதலில் ஆடிய பங்களா தேஷ் 50 ஓவர்களில் 319 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து 320 ரன்கள் எடுத்தா ல் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய இலங்கை அணி, 157 ரன்களுக்கு ஆட்டமிழ ந்தது.இதலான் 163 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.முன்னதாக ஜிம்பாப்வே அணியிடமும் இலங்கை தோற்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory