» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இரானி கோப்பை: ஜடேஜாவுக்குப் பதிலாக அஸ்வின் சேர்ப்பு!

சனி 10, மார்ச் 2018 3:50:59 PM (IST)

ரஞ்சி சாம்பியன் விதர்பாவுக்கு எதிரான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் ஜடேஜாவுக்குப் பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். 

வரும் 14-ம் தேதி தொடங்கவுள்ள இரானி கோப்பை 5 நாள் போட்டியில் ரஞ்சி சாம்பியன் விதர்பாவும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதவுள்ளன. கருண் நாயர் கேப்டனாக உள்ள இந்த அணியில் காயம் காரணமாக ஜடேஜா விலகியுள்ளார். 

அதனால் ஜடேஜாவுக்குப் பதிலாக அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  கடந்த வருட இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory