» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

2வது டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தெ.ஆப்பிரிக்கா

திங்கள் 12, மார்ச் 2018 7:33:56 PM (IST)ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.இத்தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதித்துள்ளது.இதில் தெ.ஆப்ரிக்கா பந்து வீச்சாளர் ரபாடா அபாரமாக பந்து வீசி 54 ரன்கள் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory