» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் : ராஜஸ்தானுக்கு எதிராக கொல்கத்தா பவுலிங்

செவ்வாய் 15, மே 2018 8:25:22 PM (IST)

ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று தொடங்கிய 49வது லீக் போட்டியில் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதுவரை நடந்த 14 போட்டிகளில் இரு அணிகளும் தலா 7 போட்டிகளில் வெற்றி பெற்று சம பலத்துடன் உள்ளன. 

ஆனால், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 5 போட்டியில் கொல்கத்தா அணி 4 போட்டியிலும், ராஜஸ்தான் அணி ஒரேயொரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2008ம் ஆண்டுக்குப் பிறகு ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 5 போட்டியிலுமே ராஜஸ்தான் தோல்வியை மட்டும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory