» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியஅணியில் சச்சின்மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பிடிப்பு

வியாழன் 7, ஜூன் 2018 6:59:17 PM (IST)

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்,

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்ட ராக இருக்கும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக 19 வயதுக்கு ட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தந்தை கிரிக்கெட்டில் பல சாதனைகள் செய்தது போல் அவரது மகனும் சாதிப்பாரா என்று சச்சின் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory