» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஹர்பஜன் பிறந்தநாள்: தமிழில் வாழ்த்து தெரிவித்த சச்சின்!

செவ்வாய் 3, ஜூலை 2018 5:23:02 PM (IST)

ஹர்பஜனுக்கு சச்சின் தமிழில் பிறந்தநாள் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இன்று ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாள். கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் ஹர்பஜன் சிங்குக்குச் சமூகவலைத்தளங்கள் வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபல வீரர் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங்குக்குத் தமிழில் வாழ்த்துச் சொல்லி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

"விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே ஹர்பஜன் சிங், ஹவ் எ ப்ளாஸ்ட்" என்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தபிறகு, தொடர்ந்து தமிழில் ட்வீட் செய்துவருகிறார் ஹர்பஜன் சிங். இதனையொட்டி, தமிழில் வாழ்த்துச் சொல்லியுள்ளார் சச்சின்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory