» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் : இறுதி போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து

சனி 4, ஆகஸ்ட் 2018 8:33:37 PM (IST)




உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் நேர் செட்களில் யமகுச்சியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

சீனாவில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நான்ஜிங்கில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சியை, உலகின் நம்பர் 3 வீராங்கனையான இந்தியாவின் பிவி சிந்து மோதினார். இதில் 21-16, 24-22 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, பிவி சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் தொடர்ந்து 2வது முறையாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory