» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி : வங்கதேசம் திணறல் பேட்டிங்

வெள்ளி 28, செப்டம்பர் 2018 8:03:38 PM (IST)

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்யும் வங்கதேசம் தத்தளித்து வருகிறது.

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரகத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கிறது. இதில் சூப்பர் ஃபோர் சூற்றின் முடிவில், இந்தியா, வங்கதேச அணிகள் ஃபைனலுக்கு முன்னேறின. 

இந்நிலையில் இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார்.  முதலில் பேட் செய்த வங்கதேச அணியில் 121 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணியின் லிட்டான் தாஸ் ஆட்டமிழந்தார். அனால் பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 44 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory