» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் 2019 போட்டியின் முழு அட்டவணை வெளியீடு

புதன் 20, மார்ச் 2019 11:17:04 AM (IST)ஐபிஎல் 2019 போட்டியின் முழு ஆட்ட அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. எனினும் பிளே ஆஃப் மற்றும் இறுதிச் சுற்று ஆட்டங்களுக்கான தேதி வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் பிரபலமான விளையாட்டுகளில் முதலிடத்தை பெற்றுள்ள ஐபிஎல் 2019 போட்டி 12-ஆவது சீசன் வரும் 23-ஆம் தேதி சென்னையில் சிஎஸ்கே-பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டத்துடன் தொடங்குகிறது. ஏற்கெனவே ஐபிஎல் முதல் கட்ட ஆட்டங்களின் அட்டவணை (முதல் 2 வாரங்கள்) ஏப்ரல் 5-ஆம் தேதி வரை மட்டும் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் மீதமுள்ள ஆட்டங்கள் அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு அணியும் சொந்த மைதானத்தில் 7 ஆட்டங்களில் ஆடும். குழு ஆட்டங்கள் மே 5-ஆம் தேதியோடு நிறைவடைகிறது. அனைத்து ஆட்டங்களும் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் ஒத்துழைப்பு தருவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் உள்ளூர், வெளியூர் ஆட்டங்கள் சிக்கலின்றி நடைபெறவுள்ளன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிசிசிஐ சார்பில் முழு அட்டவணை வெளியிடப்பட்ட து.
நாள் அணி 1 vs அணி 2 இடம் நேரம்
மார்ச் 23 சென்னை vs பெங்களூரூ சென்னை மாலை 4 மணி
மார்ச் 24 கொல்கத்தா vs ஹைதராபாத் கொல்கத்தா மாலை 4 மணி
மார்ச் 24 மும்பை vs டெல்லி மும்பை இரவு 8 மணி
மார்ச் 25 ராஜஸ்தான் vs பஞ்சாப் ஜெய்ப்பூர் இரவு 8 மணி
மார்ச் 26 டெல்லி vs சென்னை டெல்லி இரவு 8 மணி
மார்ச் 27 கொல்கத்தா vs பஞ்சாப் கொல்கத்தா இரவு 8 மணி
மார்ச் 28 பெங்களூரூ vs மும்பை பெங்களூரூ இரவு 8 மணி
மார்ச் 29 ஹைதராபாத் vs ராஜஸ்தான் ஹைதராபாத் இரவு 8 மணி
மார்ச் 30 பஞ்சாப் vs மும்பை மொஹாலி மாலை 4 மணி
மார்ச் 30 டெல்லி vs கொல்கத்தா டெல்லி இரவு 8 மணி
மார்ச் 31 ஹைதராபாத் vs பெங்களூரூ ஹைதராபாத் மாலை 4 மணி
மார்ச் 31 சென்னை vs ராஜஸ்தான் சென்னை இரவு 8 மணி
ஏப்ரல் 1 பஞ்சாப் vs டெல்லி மொஹாலி இரவு 8 மணி
ஏப்ரல் 2 ராஜஸ்தான் vs பெங்களூரூ ஜெய்ப்பூர் இரவு 8 மணி
ஏப்ரல் 3 மும்பை vs சென்னை மும்பை இரவு 8 மணி
ஏப்ரல் 4 டெல்லி vs ஹைதராபாத் டெல்லி இரவு 8 மணி
ஏப்ரல் 5 பெங்களூரூ vs கொல்கத்தா பெங்களூரூ இரவு 8 மணி
ஏப்ரல் 6 சென்னை vs பஞ்சாப் சென்னை மாலை 4 மணி
ஏப்ரல் 6 ஹைதராபாத் vs மும்பை ஹைதராபாத் இரவு 8 மணி
ஏப்ரல் 7 பெங்களூரூ vs டெல்லி பெங்களூரூ மாலை 4 மணி
ஏப்ரல் 7 ராஜஸ்தான் vs கொல்கத்தா ஜெய்ப்பூர் இரவு 8 மணி
ஏப்ரல் 8 பஞ்சாப் vs ஹைதராபாத் மொஹாலி இரவு 8 மணி
ஏப்ரல் 9 சென்னை vs கொல்கத்தா சென்னை இரவு 8 மணி
ஏப்ரல் 10 மும்பை vs பஞ்சாப் மும்பை இரவு 8 மணி
ஏப்ரல் 11 ராஜஸ்தான் vs சென்னை ஜெய்ப்பூர் இரவு 8 மணி
ஏப்ரல் 12 கொல்கத்தா vs டெல்லி கொல்கத்தா இரவு 8 மணி
ஏப்ரல் 13 மும்பை vs ராஜஸ்தான் மும்பை மாலை 4 மணி
ஏப்ரல் 13 பஞ்சாப் vs பெங்களூரூ மொஹாலி இரவு 8 மணி
ஏப்ரல் 14 கொல்கத்தா vs சென்னை கொல்கத்தா மாலை 4 மணி
ஏப்ரல் 14 ஹைதராபாத் vs டெல்லி ஹைதராபாத் இரவு 8 மணி
ஏப்ரல் 15 மும்பை vs பெங்களூரூ மும்பை இரவு 8 மணி
ஏப்ரல் 16 பஞ்சாப் vs ராஜஸ்தான் மொஹாலி இரவு 8 மணி
ஏப்ரல் 17 ஹைதராபாத் vs சென்னை ஹைதராபாத் இரவு 8 மணி
ஏப்ரல் 18 டெல்லி vs மும்பை டெல்லி இரவு 8 மணி
ஏப்ரல் 19 கொல்கத்தா vs பெங்களூரூ கொல்கத்தா இரவு 8 மணி
ஏப்ரல் 20 ராஜஸ்தான் vs மும்பை ஜெய்ப்பூர் மாலை 4 மணி
ஏப்ரல் 20 டெல்லி vs பஞ்சாப் டெல்லி இரவு 8 மணி
ஏப்ரல் 21 ஹைதராபாத் vs கொல்கத்தா ஹைதராபாத் மாலை 4 மணி
ஏப்ரல் 21 பெங்களூரூ vs சென்னை பெங்களூரூ இரவு 8 மணி
ஏப்ரல் 22 ராஜஸ்தான் vs டெல்லி ஜெய்ப்பூர் இரவு 8 மணி
ஏப்ரல் 23 சென்னை vs ஹைதராபாத் சென்னை இரவு 8 மணி
ஏப்ரல் 24 பெங்களூரூ vs பஞ்சாப் பெங்களூரூ இரவு 8 மணி
ஏப்ரல் 25 கொல்கத்தா vs ராஜஸ்தான் கொல்கத்தா இரவு 8 மணி
ஏப்ரல் 26 சென்னை vs மும்பை சென்னை இரவு 8 மணி
ஏப்ரல் 27 ராஜஸ்தான் vs ஹைதராபாத் ஜெய்ப்பூர் இரவு 8 மணி
ஏப்ரல் 28 டெல்லி vs பெங்களூரூ டெல்லி மாலை 4 மணி
ஏப்ரல் 28 கொல்கத்தா vs மும்பை கொல்கத்தா இரவு 8 மணி
ஏப்ரல் 29 ஹைதராபாத் vs பஞ்சாப் ஹைதராபாத் இரவு 8 மணி
ஏப்ரல் 30 பெங்களூரூ vs ராஜஸ்தான் பெங்களூரூ இரவு 8 மணி
மே 1 சென்னை vs டெல்லி சென்னை இரவு 8 மணி
மே 2 மும்பை vs ஹைதராபாத் மும்பை இரவு 8 மணி
மே 3 பஞ்சாப் vs கொல்கத்தா கொல்கத்தா இரவு 8 மணி
மே 4 டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி மாலை 4 மணி
மே 4 பெங்களூரூ vs ஹைதராபாத் பெங்களூரூ இரவு 8 மணி
மே 5 பஞ்சாப் vs சென்னை மொஹாலி மாலை 4 மணி
மே 5 மும்பை vs கொல்கத்தா மும்பை இரவு 8 மணி


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory