» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நான் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை: ஆஸி. வீரர் ஜேம்ஸ் ஃபால்க்னர் விளக்கம்

செவ்வாய் 30, ஏப்ரல் 2019 5:53:48 PM (IST)நான் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை என்று ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் ஃபால்க்னர் விளக்கமளித்துள்ளார்.

தன்னுடைய 29-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்றுபதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்து தற்போது ஃபால்க்னர் விளக்கமளித்துள்ளார். அதில், என்னுடைய பதிவு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது. அவர் எனது நண்பர், கடந்த 5 ஆண்டுகளாக அவர் எனக்காக அளித்த ஆதரவு பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்று அந்த பதிவில் குறிப்பிட்டேன் என்று விளக்கமளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory