» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோலியை விட கங்குலி, தோனியே சிறந்த கேப்டன்கள்: மைக்கேல் கிளார்க் கருத்து

செவ்வாய் 4, ஜூன் 2019 4:12:44 PM (IST)கோலியை விட கங்குலி மற்றும் தோனியே இந்திய அணியின் சிறந்த கேப்டன்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் லண்டனில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை சவுரவ் கங்குலி மற்றும் மகேந்திரசிங் தோனியே சிறந்த கேப்டன்கள் ஆவர். விராட் கோலியை பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த 50 ஒவர் கிரிக்கெட் விரர். நெருக்கடியான சூழ்நிலையிலும் அணிக்கு தேவையான ரன்களை பெற்றுக்கொடுப்பதில் கோலி முக்கிய பங்காற்றுகிறார். 

தற்போதைய கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாராவை விட கோலியே சிறந்த விரராக திகழ்கிறார். ஆனால் கேப்டன் என்ற முறையில் தனது தலைமை பண்புகளை அவர் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து

BalajiJun 11, 2019 - 01:03:15 PM | Posted IP 173.2*****

பண்புகளை பத்தி ஆஸ்திரேலியான் பேசுகிறான்.. இது எப்படி இருக்குன்னா நம்ம தளபதி மீத்தேன் திட்டம் பத்தி குறை சொல்ற மாதுரி இருக்கு.. ஹா ஹா ஹா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory