» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

காலி மைதானத்திலாவது ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசனை - சவுரவ் கங்குலி தகவல்

வியாழன் 11, ஜூன் 2020 3:19:12 PM (IST)

காலி மைதானத்திலாவது ஐபிஎல் தொடரை நடத்த முடியுமா என ஆலோசித்து வருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கரோனா காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தள்ளிப்போன நிலையில், இனி அது நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது: தொடரை நடத்துவதற்கான அனைத்து சாத்தியங்கள் குறித்தும், பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது. காலி மைதானத்திலாவது தொடரை நடத்த முடியுமா என ஆலோசித்து வருகிறோம்.

ஐபிஎல் தொடருக்காக, விளம்பரதாரர்கள், பங்குதாரர்கள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தொடரில் பங்கேற்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஆவலாக இருப்கிறார்கள் , ஐபிஎல் குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் எனவும் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory