» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதலிடத்தில் மும்பை அணி!

சனி 17, அக்டோபர் 2020 10:26:00 AM (IST)ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது. இதன்மூலம் 6-வது வெற்றியைப் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

முன்னதாக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சோ்த்தது. பின்னா் ஆடிய மும்பை அணி 16.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

வரிசை அணிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி புள்ளிகள் நெட் ரன்ரேட்
1. மும்பை 8 6 2 12 +1.353
2. தில்லி 8 6 2 12 +0.990
3. பெங்களூர் 8 5 3 10 -0.139
4. கொல்கத்தா 8 4 4 8 -0.684
5. ஹைதராபாத் 8 3 5 6 +0.009
6. சென்னை 8 3 5 6 -0.390
7. ராஜஸ்தான் 8 3 5 6 -0.844
8. பஞ்சாப் 8 2 6 4 -0.295
 மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory