» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

திருச்செந்தூர் கோவிலில் கிரிக்கெட் வீரர் நடராஜன் சாமி தரிசனம்

ஞாயிறு 21, ஜூலை 2024 8:49:45 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் கிரிக்கெட் வீரர் நடராஜன் சாமி தரிசனம் செய்தார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று காலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன் வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.


மக்கள் கருத்து

ஏம்பாJul 30, 2024 - 06:06:48 PM | Posted IP 172.7*****

இது ஒரு மீடியாவா ? அவர் வந்தாரு , இவரு வந்தாரு, நடிகர் வந்தாரு, அரசியல்வாதிகள் வந்தாரு எவர் வந்தால் நமக்கென்ன ? கடவுள் தான் அனைவரையும் விட மேலானவர்.

இசக்கி முத்துJul 22, 2024 - 01:33:42 AM | Posted IP 162.1*****

சுந்ததாரராஜபுரம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory