» சினிமா » செய்திகள்

களவாணி படத்தின் 2–ம் பாகத்திலும் ஓவியா ஹீரோயின்!!

வெள்ளி 8, செப்டம்பர் 2017 12:51:14 PM (IST)

‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஓவியா ஹீரோயினாக நடிக்கிறார். 

விமல், ஓவியா, சூரி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற ‘களவாணி’ படத்தை நசீர் தயாரிக்க, சற்குணம் டைரக்டு செய்திருந்தார். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது.

முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா, சூரி, கஞ்சா கருப்பு, திருமுருகன் உள்பட அத்தனை நடிகர்–நடிகைகளும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். சற்குணம் டைரக்டு செய்கிறார். ஷெர்லி பிலிம்ஸ் சார்பில் நசீர் தயாரிக்கிறார். முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற தஞ்சை சுற்றுவட்டாரங்களில், அடுத்த மாதம் (அக்டோபர்) படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory