» சினிமா » செய்திகள்
வருடத்திற்கு 2 படங்கள்: சிவகார்த்திகேயன் அறிவிப்பு
திங்கள் 16, அக்டோபர் 2017 11:26:10 AM (IST)
இனிமேல் வருடத்திற்கு எனது 2 படங்கள் வெளியாகும் என சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

நான் உங்களை எல்லாம் சந்தித்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், இனிமேல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சந்திப்பேன். மேலும், ஒவ்வொரு வருடத்திற்கும் இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால், ஒவ்வொரு படமும் 100 முதல் 150 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறுகிறது. பெரிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதால் இவ்வாறு ஆகிவிடுகிறது.ஆனால், அடுத்தாண்டு முதல் வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளியாக வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு படங்களைத் தேர்வு செய்யவுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. மெர்க்குரி!
வியாழன் 19, ஏப்ரல் 2018 11:52:43 AM (IST)

மணப்பெண்ணை தேர்வு செய்ய நடிகர் ஆர்யா மறுப்பு
புதன் 18, ஏப்ரல் 2018 10:59:07 AM (IST)

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை: நடிகைகள் கதறல்!!
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 5:04:14 PM (IST)

வடிவேலுக்கு தடை? தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 3:39:05 PM (IST)

கோச்சடையான் பட விவகாரத்தில் ரூ. 6.2 கோடியை செலுத்த லதா ரஜினிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:40:20 AM (IST)

திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள்: பிரபுதேவா வேண்டுகோள்
திங்கள் 16, ஏப்ரல் 2018 5:50:55 PM (IST)
