» சினிமா » செய்திகள்

முதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைப்படம்!!

செவ்வாய் 17, அக்டோபர் 2017 3:29:47 PM (IST)முதல் இரவு அறையில் இருந்து புகைபடத்தை வெளியிட்டு நடிகை சமந்தா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

நடிகை சமந்தா  நாக சைதன்யாவை திருமணம் செய்த கையோடு தனது பெயருடன் ‘அக்கினேனி’ என்ற வார்த்தையை இணைத்திருக்கிறார். இது நாக சைதன்யாவின் குடும்ப பெயராகும். முன்னதாக திருமண நெருக்கத்தில் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த சமந்தா தற்போது மற்றொரு ஷாக் தந்திருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அதில் முதலிரவில் இருப்பது போன்ற படம் போட்டு, "மகிழ்ச்சியோடு கூடிய சோம்பேறித்தனமான வாரம் ” என குறிப்பிட்டுள்ளார்.கட்டிலின் அருகே இரவு கவுன் அணிந்து பின்பக்கமாக திரும்பி நின்றபடி போஸ் தந்திருக்கிறார் சமந்தா. கவுனின் முதுகுபகுதியில் மிஸர்ஸ் அக்கினேனி என எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கிறது. இது குடும்பத்தினர் வழக்கமாக அணிந்து கொள்ளும் உடை பாணியா? அல்லது தான் அணியும் கவுனில் மட்டும் ஸ்பெஷலாக மிஸர்ஸ் அக்கினேனி பெயரை பிரத்யேகமாக எம்பிராய்டரி செய்திருக்கிறாரா என்பதுபற்றி விளக்கம் இல்லை. 


மக்கள் கருத்து

உண்மைOct 24, 2017 - 12:43:07 PM | Posted IP 122.1*****

இதுதான் சமந்தாரூத் வளர்ந்த விதம்...நல்ல கலாச்சாரம்!

மக்கள்Oct 24, 2017 - 08:44:22 AM | Posted IP 14.14*****

அப்படியா உள்ள நடந்ததையும் ஒரு வீடியோ எடுத்து அனுப்புனா நாங்களும் ரசிப்போம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory