» சினிமா » செய்திகள்

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு

வியாழன் 23, நவம்பர் 2017 1:25:56 PM (IST)

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் விசுவாசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜீத் இயக்குனர் சிவா கூட்டணயிலில் வீரம் வேதாளம்,சமீபத்தில் விவேகம் என அடுத்தடுத்து வெளிவந்தன.இந்நிலையில் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.தற்போது அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் விசுவாசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதை அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பதிவிட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads



Tirunelveli Business Directory