» சினிமா » செய்திகள்

வேலைக்காரன் படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிப்பு

வெள்ளி 24, நவம்பர் 2017 8:10:53 PM (IST)



வரும் டிசம்பர் 3 ம் தேதி வேலைக்காரன் படத்தின் இசை வெளியாகிறது.

24 ஏஎம் ஸ்டியாேஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதிஷ் ஆகியோர் நடிப்பில் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன். தனிஒருவன் படத்திற்கு பிறகு வரும் படம் என்பதால் இப்ப டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 3 ம் தேதி வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டியாேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory