» சினிமா » செய்திகள்
உடல் எடை குறைப்பு : புதிய தோற்றத்தில் மோகன்லால்!!
புதன் 3, ஜனவரி 2018 12:51:48 PM (IST)

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது உடல் எடையை சுமார் 20 கிலோ குறைத்து புதிய தோற்றத்திற்கு மாறி உள்ளார் மோகன்லால்.
மோகன்லால் என்றாலே அவருடைய கொழுக் மொழுக் தோற்றம்தான் கண்முன் நிற்கும். அவர் தனது உடல் எடையை சுமார் 20 கிலோ குறைத்து சற்று ஒல்லியான தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். புத்தாண்டையொட்டி அவர் தனது பேஸ்புக்கில் ரசிகர்களுக்கு வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவரது தோற்றத்தை கண்டவர்கள் தங்களது கண்களையே நம்ப மறுத்து இது மோகன்லால் தானா என மீண்டும் மீண்டும் கேட்டு உறுதி செய்துகொண்டனர். கதாபாத்திரத்துக்காக அவர் உடற்தோற்றத்தை முற்றிலுமாக மாற்றிக்கொண்டதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. மெர்க்குரி!
வியாழன் 19, ஏப்ரல் 2018 11:52:43 AM (IST)

மணப்பெண்ணை தேர்வு செய்ய நடிகர் ஆர்யா மறுப்பு
புதன் 18, ஏப்ரல் 2018 10:59:07 AM (IST)

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை: நடிகைகள் கதறல்!!
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 5:04:14 PM (IST)

வடிவேலுக்கு தடை? தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 3:39:05 PM (IST)

கோச்சடையான் பட விவகாரத்தில் ரூ. 6.2 கோடியை செலுத்த லதா ரஜினிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:40:20 AM (IST)

திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள்: பிரபுதேவா வேண்டுகோள்
திங்கள் 16, ஏப்ரல் 2018 5:50:55 PM (IST)
