» சினிமா » செய்திகள்

நடிகர் பார்த்திபன் மகள் திருமண நிச்சயதார்த்தம்

திங்கள் 12, பிப்ரவரி 2018 5:52:40 PM (IST)நடிகர் பார்த்திபன் மகள்  நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், அவரது முன்னாள் மனைவி நடிகை சீதா பங்கேற்றார்.

நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்‌ஷயை கீர்த்தனா மணக்கவுள்ளார். அக்‌ஷய், விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்ட நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபனின் முன்னாள் மனைவி, கீர்த்தனாவின் அம்மா நடிகை சீதா கலந்து கொண்டார். கீர்த்தனா - அக்‌ஷய் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில்  மார்ச் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory