» சினிமா » செய்திகள்

12 மணி நேரத்தில் 40 லட்சம் பேர் பார்த்த காலா டீசர்

வெள்ளி 2, மார்ச் 2018 1:33:28 PM (IST)

காலா படத்தின் டீசர் வெளியான 12 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வையாளர்களை கடந்தது

ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கரிகாலன் என்கிற காலா. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமுத்திரக்கனி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் டீசர் நேற்றிரவு வெளியான நிலையில் வெளியான 12 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வையாளர்களை கடந்து டீசர் புதிய சாதனை படைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory