» சினிமா » செய்திகள்

பிக்பாஸ் சென்ராயனை நேரில் சந்தித்து பரிசு வழங்கி கௌரவித்த சிம்பு

செவ்வாய் 11, செப்டம்பர் 2018 1:30:56 PM (IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் சென்ராயனை நேரில் சந்தித்து புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 85வது நாளில் சென்ராயன் வெளியேறினார். இது பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு நடிகர் சிம்புவை சென்ராயன் சந்தித்துள்ளார். அவருக்கு நடிகர் சிம்பு திருமூலரின் திருமந்திரம் புத்தகத்தில் தமிழில் கையொப்பமிட்டு பரிசளித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory