» சினிமா » செய்திகள்

காசி தியேட்டரில் சீமராஜா படம் பார்த்த சிவகார்த்திகேயன்

வியாழன் 13, செப்டம்பர் 2018 2:10:12 PM (IST)

சீமராஜா படத்தைப் பார்ப்பதற்கு வந்த ரசிகர்களை சந்தித்து அவர்களது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை காசி தியேட்டருக்கு வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள தனது சீமராஜா படத்தை நேரில் சென்று பார்ப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் காசி தியேட்டருக்கு வந்தார்.அவருடன் நடிகர் சூரியும் வந்தார். இரண்டு பேரையும் திரையரங்கு நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பளித்தனர். இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் சூரி, சிம்ரன், சமந்தா, நெப்போலியன் என்று நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் சமந்தா சிலம்பம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாக நடித்துள்ளார். மேலும் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored AdsTirunelveli Business Directory