» சினிமா » செய்திகள்

பத்தாம்வகுப்பு புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி

புதன் 3, அக்டோபர் 2018 7:39:26 PM (IST)



நடிகர் விஜய் சேதுபதி தனது 10 ஆம் வகுப்பில் எடுத்த குரூப் போட்டோவை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதி , திரிஷா நடிப்பில் சி.பிரேம் குமார் இயக்கியுள்ள படம் 96. இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் 96 படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தனது 10 ஆம் வகுப்பு குரூப் போட்டோவை டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுபோன்று நீங்களும் உங்களுடைய புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று நடிகை திரிஷா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் ரமேஷ் திலக், ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளார். 96 படத்தின் கதையும் பள்ளி நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் கதை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory