» சினிமா » செய்திகள்
சர்கார் அடிமைகளே..விஜய் ரசிகர்களை சாடிய கருணாகரன்
சனி 6, அக்டோபர் 2018 5:45:11 PM (IST)
"சர்க்கார் என்ன தமிழ் தலைப்பா?" என்று கூறி விஜய் ரசிகர்களுடன் நடிகர் கருணாகரன் டிவிட்டரில் கடுமையான வாக்குவாத்த்தில் ஈடுபட்டார்.

அதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் கருணாகரனை தரக்குறைவாக விமர்சிக்க ஆரம்பித்தனர். அதற்குப் பதிலளித்த கருணாகரன் இது போன்ற சில ரசிகர்கள் மிக அசிங்கமாக டுவிட்டரில் பேசுவதால் தான் தான் விஜய்யை வெறுக்க ஆரம்பித்துவிட்டதாக ஒரு டிவீட்டைப் பதிவு செய்தார். அதைத்தொடர்ந்து கருணாகரன் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் அவர் ஒரு தமிழர் இல்லை என்றும் விஜய் ரசிகரகள் தாக்க ஆரம்பித்தனர். இதற்குப் பதிலளித்த கருணாகரன் தான் தமிழன்தான் என்றும் தான் பிறந்தது ஆவடியில்தான் என்றும் விளக்கமளித்தார்.
ஆனாலும் விடாத விஜய் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அதையே சொல்லி வந்தனர். அதனால் கோபமடைந்த கருணாகரன் தற்போது மீண்டும் ஒரு டிவீட்டைப் பதிவு செய்துள்ளார். அதில் முட்டாள் தனமான கேள்விகளைக் குழந்தைகள் போல திரும்ப திரும்ப கேட்காதீர்கள், சர்கார் என்ற வார்த்தை மட்டும் தமிழ் மொழியா?. என்னுடைய அடுத்த கேள்வி எனது தாய்மொழியில்தான் வரும் அதற்குத் தயாரா சர்கார் அடிமைகளே என கோபமாக பதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
THALAPATHY THANGAIOct 8, 2018 - 05:03:24 PM | Posted IP 162.1*****
VIJAY ANNAVA PATHI PESURADKU UNGLKU ENA THAGUDHI IRKU Mr...
விஜய் ரசிகைOct 7, 2018 - 01:07:35 PM | Posted IP 172.6*****
போடா மெண்டல்
மேலும் தொடரும் செய்திகள்

அயோக்யா: 48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:35:00 PM (IST)

குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டார் - டி.ராஜேந்தர் தகவல்
திங்கள் 18, பிப்ரவரி 2019 12:21:48 PM (IST)

நாஞ்சில் சம்பத் நல்ல மனிதர் : ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்!!
திங்கள் 18, பிப்ரவரி 2019 11:21:08 AM (IST)

அஞ்சலியுடன் நெருங்கிப் பழகியது உண்மை: நடிகர் ஜெய்
சனி 16, பிப்ரவரி 2019 5:47:14 PM (IST)

ஆபாச வார்த்தைகளுடன் சுவரொட்டிகள்: விஜய்சேதுபதி வருத்தம்
சனி 16, பிப்ரவரி 2019 10:56:27 AM (IST)

சிவகார்த்திகேயனின் Mr. லோக்கல் மே 1-ஆம் தேதி ரிலீஸ்!!
வியாழன் 14, பிப்ரவரி 2019 4:05:23 PM (IST)

குஜய் போலி நடிகர்Oct 9, 2018 - 01:14:56 PM | Posted IP 157.5*****