» சினிமா » செய்திகள்

நகைச்சுவை நடிகர் சதீஷ் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து

புதன் 11, டிசம்பர் 2019 12:01:30 PM (IST)பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷின் திருமணம் இன்று நடைபெற்றது. 

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான சதீஷ், சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சியின் சகோதரி சிந்துவை திருமணம் செய்துகொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பில் நடிகர் சத்யராஜ், ஜீவா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்  உள்ளிட்ட தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory