» சினிமா » செய்திகள்

ரஜினி நடிக்கும் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த : அறிவிப்பு வெளியீடு

திங்கள் 24, பிப்ரவரி 2020 7:09:14 PM (IST)

ரஜினி நடிப்பில், சிவா இயக்கி வரும் தலைவர் 168 படத்துக்கு அண்ணாத்த என்று பெயர் வைத்துள்ளனர். 

சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. முன்னதாக இந்த படத்துக்கு இரண்டு பெயர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதில் ஒன்று அண்ணாத்த மற்றொன்று மன்னவன்.ரஜினி ஏற்கனவே மன்னன் எனும் பெயரில் படம் நடித்திருப்பதால், மன்னவன் பெயரை தவிர்த்துவிட்டதாக தெரிகிறது. எனவே இந்த படத்தின் பெயரான அண்ணாத்த வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory