» சினிமா » செய்திகள்

பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்குக்கு கமல் ஆதரவு

சனி 21, மார்ச் 2020 8:42:34 AM (IST)

பிரதமர் மோடி அறிவித்துள்ள, மக்கள் ஊரடங்குக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

‘‘பிரதமர் மோடி அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கு வரவேற்கத்தக்கது. இதற்கு ஆதரவாக நிற்கிறேன். நாளை நடைபெறும் ஊரடங்குக்கு ஆதரவு தரும்படி எனது ரசிகர்கள், நண்பர்கள், மக்கள் மற்றும் ரஜினிகாந்த், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, இளையராஜா உள்ளிட்டோரையும் கேட்டுக்கொள்கிறேன்’’ என நடிகர் கமல் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகை பரவை முனியம்மா காலமானார்

திங்கள் 30, மார்ச் 2020 8:37:05 AM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory