» சினிமா » செய்திகள்

விஜய் டிவியில் அக்.3 முதல் பிக்பாஸ் 5 ஆரம்பம்

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 12:35:24 PM (IST)

’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின்  5-வது சீசன் வருகிற அக்.3 ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 4 ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுத்து வழங்கிகொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோவான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 5-வது சீசன் வருகிற அக்.3 முதல் மாலை 6 மணிக்கு தொலைகாட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்தத் தொடரிலும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.  இந்த முறைப் போட்டியில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்கிற எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory