» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பாஜக வில் சூப்பர் ஸ்டார் மோடி, உலகநாயகன் அமித்ஷா : சொல்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்

புதன் 7, மார்ச் 2018 2:22:26 PM (IST)

பாஜகவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் மோடி, உலகநாயகன் அமித்ஷா என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 

பாஜக தமிழக தலைவர் தமிழிசை, சிவகாசியில் மேலும் கூறியதாவது, ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது. பாஜகவில் சூப்பர் ஸ்டாராக மோடி, உலகநாயகனாக அமித்ஷா இருக்கின்றனர் திமுகவுக்கே தலைவராக முடியாத ஸ்டாலின் எப்படி தமிழகத்தில் முதல்வராக முடியும்?. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜகவால் மட்டுமே நிரப்ப முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory