» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்களும் விரும்புகின்றனர் : தமிழிசை

வியாழன் 14, பிப்ரவரி 2019 1:23:59 PM (IST)

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்களும் விரும்புகின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்களும் விரும்புகின்றனர். தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்து, பாஜக வெற்றி பெறும்.தமிழகத்தில் பாஜக கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இங்கு திருப்புமுனையை ஏற்படுத்துவோம். தமிழகத்தில் பாஜக கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து

MAKKALFeb 14, 2019 - 05:39:52 PM | Posted IP 162.1*****

VAAIPILLA RAJA

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory