பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ஓவியா நடித்த மெரினா டிரைலர்

Sponsored Ads


பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ஓவியா நடித்த மெரினா டிரைலர்
பதிவு செய்த நாள் சனி 28, ஜனவரி 2012
நேரம் 9:37:39 PM (IST)

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் டிவி புகழ் சிவகார்த்திகேயன், ஓவியா ஜோடியாக நடிக்கும் திரைப்படம் மெரினா. பசங்க, வம்சம் படங்களுக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் இது. சென்னை கடற்கரைச் சிறுவர்களின் பின்னால் உள்ள கதைகள்தான் இந்தப் படம்.



Tirunelveli Business Directory