இளையராஜா இசையில் பிரகாஷ்ராஜ் இயக்கும் தோணி படத்தின் டிரைலர்

Sponsored Ads


இளையராஜா இசையில் பிரகாஷ்ராஜ் இயக்கும் தோணி படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் சனி 28, ஜனவரி 2012
நேரம் 9:53:13 PM (IST)

பிரகாஷ்ராஜ் முதல்முறையாக தமிழில் இயக்கும் படம் இது. ஹீரோவும் அவரே. ராதிகா ஜோடியாக நடித்துள்ளார். தலைவாசல் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபு தேவா நட்புக்காக தோன்றுகிறார். இந்தப் படத்துக்காக மீண்டும் பழைய ஸ்டைலில் அனைத்து இசைக்கலைஞர்களையும் ஸ்டுடியோவுக்கு வரவழைத்து நேரடியாக இசைக்க வைத்துள்ளார் ராஜா.



Tirunelveli Business Directory