பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனின் ஆனந்த தொல்லை படத்தின் டிரைலர்

Sponsored Ads


பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனின் ஆனந்த தொல்லை படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் வியாழன் 1, மார்ச் 2012
நேரம் 10:01:12 PM (IST)

டாக்டர் சீனிவாசன் தயாரித்து வில்லன் வேடத்தில் நடிக்கும் படம் ஆனந்த தொல்லை. இதில் வாணி விசுவநாத் செந்தில், பாபிலோனா ஆகியோரும் நடிக்கின்றனர். புதுமுகம் ராஜ்குமார், ஹர்ஷிகா நாயகன் நாயகியாக வருகின்றனர். இப்படத்தை பாலு ஆனந்த் இயக்குகிறார். ஆனந்த தொல்லை படத்தில் நான் ரொம்ப அட்டகாசம் செய்யும் கொடூரமான வில்லனாக வருகிறேன், என்று நடிகர் டாக்டர் சீனிவாசன் கூறியுள்ளார்.



Tirunelveli Business Directory